Posts

கண்டிடாத ருத்ராட்ச ரூபங்கள்

Image
 ** ருத்ராட்சம் **  ** அரிய வகைகள் ** ** விளக்கம் **  ** விலை ** *********:::::::**********:::::::::****** ''ருத்ராட்சம்'' இதில்  பல முகம் உண்டு 1 முகம்,2 முகம்...3...4...என ருத்ராட்சத்தின் முகங்களை 21வகைக்கும் மேலும் இருக்கிறது அதிலும் சில முகங்கள் மட்டும் எளிதில் வாங்க கூடிய எண்ணிக்கையில் கிடைக்கிறது. குறிப்பாக 5 முக ருத்ராட்சம் பரவலாக கிடைக்கும் இன்னும் சில முகங்கள் அதிக விலையில் கிடைக்கும், அவைகளில் சில 1 முகம் 2 முகம் மற்றும் 12,14 முகங்கள் உள்ள ருத்ராட்சம் ஏனெனில் அவை அரிதாகவே கிடைக்கும் . அது போலவே மிக மிக அரிதிலும் அரியதாய் கிடைக்க கூடிய சில ருத்ராட்சம் சில வற்றை இங்கு பகிறப்பட்டுள்ளது. இரு முக ருத்ராட்சம் எண்பது அரிது அதிலும் இரட்டை ருத்ராட்சம் மிக அரிது இதன் விலை சுமார் 9 ஆயிரத்திலிருந்து அதற்கு மேல் உள்ளது அசல் ருத்ராட்சம். சிவன்+பார்வதி அம்சம் எனவும் அர்த்தநானிஸ்வரர் எனவும் நம்பப்படுகிறது.இரட்டை ருத்ராட்சம் என்ற போதிலும் இதிலும் பல முகம் உண்டு. அதே போன்று விஷ்னு, பிரம்மா, ஈசன் முக்கடவுள்களின் அம்சமாக கருதப்படும் மூவரட்டை அல்லது மும்மூர்த்தி ருத்ராட்சம் இத...

உங்களுக்காக சில பயனுள்ள ...

Image
   ஓம் ஓங்கார பொருளே! கணபதியே நமஹ! கருங்காலி மரத்தினால் வடிக்கப்பட்ட விநாயகர் சிலை விலை: ரூ.1350/- https://www.facebook.com/Yogans-வாழ்வியல்-101136311659493/

கருங்காலி மரத்தின் மகிமை

Image
                  கருங்காலி விநாயகர்   சிலை: ரூ.1350/- கருங்காலி மாலை: ரூ.650/- ( அசல் கருங்காலி மரத்தில் உருவாக்கப்பட்டது) நம் முன்னோர்கள் பல அரிய மர வகைகளைக் கண்டறிந்து அவற்றின் மருத்துவ பலன்களையும் ஆன்மிகப் பயன்களையும் குறித்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக சித்தர்கள், குறிப்பிட்ட சில மரங்களைச் சொல்லி அவை எந்தெந்த தேவதையின் அம்சமாகத் திகழ்கின்றன என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்லியிருக்கும் பொருள்களை நம் வீட்டில் வைத்துக்கொண்டால் நம் வீட்டில் அந்த தேவதையின் அருட்கடாட்சம் கிடைக்கும்   அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இந்த கருங்காலி கட்டையானது மின் கதிர்வீச்சுகளை அதிகப்படியாக ஈர்க்கும் தன்மை கொண்டது. நிறைய மருத்துவ ரீதியாகவும் இந்த கருங்காலிக் கட்டையை பயன்படுத்தி வருகிறார்கள். இதையே நாம் ஆன்மீக ரீதியாக பார்த்தால், நேர்மறை ஆற்றலையும் பிரபஞ்சத்தின் நல்ல சக்தியை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும் ஒரு பொருளாக நம்பப்பட்டு வருகிறது. குறிப்பிட்டு சொல்ல போனால் இந்த கருங்காலி கட்டை எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில...

பஞ்சகாவிய விளக்கு

Image
 பஞ்சகாவிய விளக்கு If , you have to buy it. Send you online payment  G-pay number: Ammus creation,  8056845855 Or  bank account, Chithra, A/c : 1778101014954 IFSC code: CNRB0001778 Canara  bank பஞ்சகாவிய விளக்கு விலை: ரூ.200/- (12 எண்ணிக்கை)  தொடர்பு: 8608197404                வாட்ஸ்அப்: 9384956137 பஞ்சகவ்ய விளக்கு வீட்டில் லட்சுமி கடாஷ்ஷம் நிறைந்து வாழ்வில் ஒளி நிறைந்திட,  கடன் பிரச்சினை நீங்க,  திருமண தடை நீங்க,  குழந்தை பாக்கியம் கிடைக்க  மற்றும் வீட்டிலுள்ள எதிர்மறை அதிர்வுகள் நீங்கி நல்ல சக்தி வாசம் செய்ய இந்த பஞ்சகாவிய விளக்கை வாங்கி உங்கள் வீட்டில் ஏற்றி வரவும், ஏற்றம் பெறவும். "தீபம் ஏற்றும் முறை." பெரிய யாகம் நடத்திய பலனை பெற வேண்டுமா? உங்களது வீட்டில் இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும். இந்த ஹோமமானது லட்சுமிநாராயண பூஜை செய்ததற்கு  சமமாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. கூடத்தின் நடுப்பகுதியாக இருந்தாலும் சரி. அங்கு சிறிது பன்னீர் தெளித்து, நன்றாக துடைத்துவிட்டு, அரிசிமாவில் கோலம் போட்டு...

உணவிலே மாற்றம் உடலிலோ அற்புத மாற்றம் !!

Image
  கோதுமை புல் பொடி எண்பது என்ன ? இது சூப்பர் ஃபுட்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது ஐஸ்கிரீம், பிஸ்கட் போன்ற செயற்கை உணவுகளுக்கு கிடைக்கும் விளம்பரங்கள் அருகம்புல் சாறு, கோதுமை புல் சாறுகளுக்கு கிடைப்பதில்லை. அருகம்புல் சாறு குறித்து கேள்விபட்டிருக்கும் பலருக்கும் கோதுமை புல் சாறு புதிதாகவே இருக்கும். கோதுமை புல் என்பது கோதுமை செடியின் இளம் புல் ஆகும். அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் இயற்கையான மூலமாகு. இவை தரும் நன்மைகளின் பட்டியல் மிக நீளமானது இதில் வைட்டமின்கள், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் செலினியம் ஆகியவை நிரம்பியுள்ளன 19 வகையான அமினோ அமிலங்களும், 92 வகையான தாதுக்களும் உள்ளன. இப்புல்லில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைச் சரி செய்ய உதவுகிறது. இது அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது  நீர்ச்சத்து - 65%, புரதம் - 20%, கொழுப்பு - 3%, மாவுச்சத்து - 12%, நார்ச்சத்து - 1%, கால்சியம் - 40 மி.கி, இரும்பு - 6 மி.கி., வைட்டமின் B1 - 1.4 யூனிட், B2 - 0.54 யூனிட், நியாசின் - 2.90 யூனிட் மற்றும் வைட்டமின் A, B, C, E & K ஆகியவ...

கௌரி சங்கர் ருத்ராட்சம் பற்றிய விளக்கம்

Image
  கௌரி சங்கர் ருத்ராட்சம் மற்றும் அதன் பலன்கள்:- கௌரி-சங்கர் ருத்ராக்ஷம் உங்கள் ஐடா மற்றும் பிங்கலா நாடிகளை (ஆற்றல் சேனல்கள்) சமநிலைப்படுத்தவும் உங்கள் உடலில் உள்ள ஏழு சக்கரங்களை செயல்படுத்தவும் அறியப்படுகிறது. பெரியவர்கள் 84 மணிகளுக்கும் குறைவான பிந்துகள் கொண்ட மாலையை அணியக்கூடாது. அதற்கு மேல் எந்த எண் இருந்தாலும் பரவாயில்லை. ருத்ராட்சம் என்றால் என்ன? ஆன்மீகத் தேடுபவர்களின் சக்தி வாய்ந்த துணைப் பொருளான ருத்ராக்ஷம், உங்கள் உள் வளர்ச்சியை மேம்படுத்தவும், சில ஆற்றல்களைச் செலுத்தவும் பண்டைய காலங்களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. தாவரவியல் ரீதியாக Eliocarpus Ganitrus என அழைக்கப்படும், ருத்ராட்சம் என்பது ஒரு மரத்தின் உலர்ந்த விதைகள் ஆகும், இது தென்கிழக்கு ஆசியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், முக்கியமாக மேல் இமயமலை மலைகளில் வளரும். இது "சிவனின் கண்ணீர்" என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் சிவபெருமானுடன் தொடர்புடைய பல புராணக்கதைகள் அதன் தோற்றத்தை விவரிக்கின்றன. ருத்ராக்ஷம் என்ற வார்த்தை "ருத்ரா" (சிவனின் பெயர்) மற்றும் "அக்ஷா" என்பதிலிருந்து வந்தது, அ...

ருத்ராட்சமும் சக்தியும்

Image
  ருத்ராட்சம் என்றால் என்ன? ருத்ராட்சம் என்பது தென்கிழக்கு ஆசியாவில் சில பகுதிகளில் வளரும் Elaeocarpus Ganitrus என்ற தாவரவியல் பெயருடைய மரத்தின் விதைகளாகும். "சிவனுடைய கண்ணீர்" என்று கூறப்படும் இந்த ருத்ராட்சத்தின் தோற்றம் குறித்து பல கதைகள் உண்டு. ருத்ராட்சம் எனும் சொல், சிவனைக் குறிக்கும். 'ருத்ரா' எனும் சொல்லில் இருந்தும், கண்ணீரைக் குறிக்கும் 'அட்சம்' எனும் சொல்லில் இருந்தும் வருகிறது. ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்ன? ருத்ராட்சம், ஒருவரது உடல் மற்றும் மன சமநிலையைக் காப்பதற்கு உதவுகிறது. ஆன்மீகத் தேடுதலில் இருப்போருக்கு, ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. பலவகையான உடல், மனம் மற்றும் மனதளவிலான பிரச்சனையால் வரும் நோய்களை குணப்படுத்தக்கூடிய அதன் ஆற்றலால், இது உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது ருத்ராட்சத்தை யார் அணியலாம்? இனம், மதம், நாடு, பாலினம், கலாச்சாரம் ஆகிய பாகுபாடுகள் தாண்டி எவரும் ருத்ராட்சம் அணியலாம். மனநிலையும் உடல்நிலையும் எப்படி இருந்தாலும், ஒருவர் தன் வாழ்வின் எந்தவொரு கட்டத்திலும் ருத்ராட்சம் அணியலாம். இதனால் பலனடைய குழந்தைகள்,...