கண்டிடாத ருத்ராட்ச ரூபங்கள்
** ருத்ராட்சம் **
** அரிய வகைகள் **
** விளக்கம் **
** விலை **
*********:::::::**********:::::::::******
''ருத்ராட்சம்'' இதில்
பல முகம் உண்டு
1 முகம்,2 முகம்...3...4...என ருத்ராட்சத்தின் முகங்களை 21வகைக்கும் மேலும் இருக்கிறது அதிலும் சில முகங்கள் மட்டும் எளிதில் வாங்க கூடிய எண்ணிக்கையில் கிடைக்கிறது. குறிப்பாக 5 முக ருத்ராட்சம் பரவலாக கிடைக்கும் இன்னும் சில முகங்கள் அதிக விலையில் கிடைக்கும், அவைகளில் சில 1 முகம் 2 முகம் மற்றும் 12,14 முகங்கள் உள்ள ருத்ராட்சம் ஏனெனில் அவை அரிதாகவே கிடைக்கும் . அது போலவே மிக மிக அரிதிலும் அரியதாய் கிடைக்க கூடிய சில ருத்ராட்சம் சில வற்றை இங்கு பகிறப்பட்டுள்ளது.
இரு முக ருத்ராட்சம் எண்பது அரிது அதிலும் இரட்டை ருத்ராட்சம் மிக அரிது இதன் விலை சுமார் 9 ஆயிரத்திலிருந்து அதற்கு மேல் உள்ளது அசல் ருத்ராட்சம். சிவன்+பார்வதி அம்சம் எனவும் அர்த்தநானிஸ்வரர் எனவும் நம்பப்படுகிறது.இரட்டை ருத்ராட்சம் என்ற போதிலும் இதிலும் பல முகம் உண்டு.
அதே போன்று விஷ்னு, பிரம்மா, ஈசன் முக்கடவுள்களின் அம்சமாக கருதப்படும் மூவரட்டை அல்லது மும்மூர்த்தி ருத்ராட்சம் இதன் விலை பல
| நாக ருத்ராட்சம் |
லட்சம் அதாவது அசல் ருத்ராட்சம் சுமார் 10 லட்சத்திலிருந்து 60 லட்சம் வரை விலையில் கிடைக்கிறது. இது மாதிரி நாக ருத்ராட்சமும் அரிதாக கிடைக்க கூடியதுதான் , கனேஷ் ருத்ராட்சம் பிள்ளையார் விநாயகர் அம்சமாக பார்க்க படுகிறது.
இவைகளும் அசல் ருத்ராட்சம் விலை அதிகம்
என்ற போதிலும் பலன், நலன் என்று பார்க்கும் போது இயன்றவர் வாங்கி அணியலாம். இதில் அசல் போலி என இரண்டு உண்டு .தேவைகள் அதிகரிக்கவே இது ஒரு வணிகமாக மாறியது. இன்று இந்தியாவில் பத்ராக்ஷா என்ற ஒரு விஷ விதை உள்ளது. இது அதிகமாக உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் வளர்கிறது. இரண்டும் பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும். வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம். கையில் எடுத்துப்பார்த்து, நுண்ணிய உணர்வுகள் இருப்பவராக இருந்தால் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதை உடலில் அணியக்கூடாது. ஆனால் அவை உண்மையான மணிகள் போல இன்று விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால் நம்பிக்கையான இடத்தில் வாங்குவது நன்று.
https://www.facebook.com/Yogans-வாழ்வியல்-101136311659493/
தொடர்பு எண்: 8608197404
வாட்ஸ்அப் : 9384956137
என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம். அசல் மற்றும் சுத்தமான ருத்ராட்சம் புக்கிங்கிங் செய்து வாங்க பெறலாம்.
Comments
Post a Comment