கருங்காலி மரத்தின் மகிமை


                 கருங்காலி விநாயகர் 

சிலை: ரூ.1350/-

கருங்காலி மாலை: ரூ.650/-

(அசல் கருங்காலி மரத்தில்

உருவாக்கப்பட்டது)


நம் முன்னோர்கள் பல அரிய மர வகைகளைக் கண்டறிந்து அவற்றின் மருத்துவ பலன்களையும் ஆன்மிகப் பயன்களையும் குறித்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக சித்தர்கள், குறிப்பிட்ட சில மரங்களைச் சொல்லி அவை எந்தெந்த தேவதையின் அம்சமாகத் திகழ்கின்றன என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்லியிருக்கும் பொருள்களை நம் வீட்டில் வைத்துக்கொண்டால் நம் வீட்டில் அந்த தேவதையின் அருட்கடாட்சம் கிடைக்கும்  




அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இந்த கருங்காலி கட்டையானது மின் கதிர்வீச்சுகளை அதிகப்படியாக ஈர்க்கும் தன்மை கொண்டது. நிறைய மருத்துவ ரீதியாகவும் இந்த கருங்காலிக் கட்டையை பயன்படுத்தி வருகிறார்கள். இதையே நாம் ஆன்மீக ரீதியாக பார்த்தால், நேர்மறை ஆற்றலையும் பிரபஞ்சத்தின் நல்ல சக்தியை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும் ஒரு பொருளாக நம்பப்பட்டு வருகிறது.

குறிப்பிட்டு சொல்ல போனால் இந்த கருங்காலி கட்டை எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் நிறைவாக முழுமையாக பரவியிருக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த கருங்காலி கட்டை இருக்கும் வீட்டில் கண் திருஷ்டி அண்டாது, காரிய தடை இருக்காது இறை சக்தியானது அந்த இடத்தில் நிறைந்திரஅளிக்கும்


கருங்காலி மரத்தினால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலையை தங்கள் வீட்டில் , அலுவலகத்தில் மற்றும் தங்கள் வாகனங்களில் வைத்து வணங்கி பூஜிக்கலாம்.

உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக எந்த ஒரு தடங்கலும் வரக்கூடாது. குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து இருக்க வேண்டும். செல்வவளம் நிறைந்திருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாலே போதும். வேண்டிய வரங்கள் உங்களுக்கு நிறைவாக கிடைக்கும். தோல்வி உங்களை நெருங்காது நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை முயற்சி செய்து பார்க்கலாம்



கருங்காலியில் செய்யப்பட்ட மாலை மற்றும் சிலையானது நம்முடைய குல தெய்வமாகும், குலதெய்வம் எப்போதும் நம்முடன் இருப்பதால் எதிர்மறை சக்திகள் ஆன பில்லி, சூனியம் செய்வினை அண்டாது நம்மைக் காக்கும் பாதுகாப்பு கவசமாக இருக்கும். கருங்காலி மாலை எல்லோரும் எப்போதும் அணியலாம். இதனை அணிந்திருந்தாள் வசியம் உண்டாகும். இதனைத் தொடர்ந்த அணிவதன் மூலம் ரத்த ஓட்டம் சுத்தியாகும். மேலும் கணவன் மனைவி உறவு மேம்படும். கருங்காலி மாலையால் வெற்றியே உண்டாகும், மன தைரியத்தை அளிக்கும்.



https://www.facebook.com/101136311659493/posts/474701960969591/


தொடர்பு: 8608197404

வாட்ஸ்அப்: 9384956137


கருங்காலி விநாயகர் சிலை 


அளவு: 3.5 cm x 6.5 cm x 3.5 cm

எடை : 50 g

Comments

Popular posts from this blog

கௌரி சங்கர் ருத்ராட்சம் பற்றிய விளக்கம்

கண்டிடாத ருத்ராட்ச ரூபங்கள்