பஞ்சகாவிய விளக்கு

 பஞ்சகாவிய விளக்கு

If , you have to buy it.
Send you online payment 

G-pay number:
Ammus creation,
 8056845855

Or 


bank account,
Chithra,
A/c : 1778101014954
IFSC code: CNRB0001778
Canara  bank

பஞ்சகாவிய விளக்கு
விலை: ரூ.200/-
(12 எண்ணிக்கை) 
தொடர்பு: 8608197404
               வாட்ஸ்அப்: 9384956137

பஞ்சகவ்ய விளக்கு



வீட்டில் லட்சுமி கடாஷ்ஷம் நிறைந்து வாழ்வில் ஒளி நிறைந்திட,
 கடன் பிரச்சினை நீங்க,
 திருமண தடை நீங்க,
 குழந்தை பாக்கியம் கிடைக்க 
மற்றும் வீட்டிலுள்ள எதிர்மறை அதிர்வுகள் நீங்கி நல்ல சக்தி வாசம் செய்ய இந்த பஞ்சகாவிய விளக்கை வாங்கி உங்கள் வீட்டில் ஏற்றி வரவும், ஏற்றம் பெறவும்.

"தீபம் ஏற்றும் முறை."

பெரிய யாகம் நடத்திய பலனை பெற வேண்டுமா? உங்களது வீட்டில் இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும்.
இந்த ஹோமமானது லட்சுமிநாராயண பூஜை செய்ததற்கு  சமமாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

கூடத்தின் நடுப்பகுதியாக இருந்தாலும் சரி. அங்கு சிறிது பன்னீர் தெளித்து, நன்றாக துடைத்துவிட்டு, அரிசிமாவில் கோலம் போட்டு, காவி தீட்டி, ஒரு பித்தளை தாம்பூலத்தின் மேல் பஞ்சகவ்ய விளக்கை வைத்து கட்டாயம் நெய்தான் ஊற்றவேண்டும். சரியான நல்ல பலன் கிடைக்கும் திரிபோட்டு ஏற்றிவிட வேண்டும். தீபம் மட்டும் எரிந்த பின்பு அனைத்து விடக்கூடாது. தீபத்தோடு சேர்த்து அந்த பஞ்சகவ்விய விளக்கும் ஹோமம் போல் எரிந்து சாம்பலாகும் வரை அதை அப்படியே விட்டு விட வேண்டும்.
எரிந்த சாம்பலை தினம்தோறும் நெற்றியில் இட்டுக் கொள்வது நல்ல பலனைத் தரும்

இந்த பஞ்ச காவிய விளக்கு
சரியான முறையில் பசுவின் கோமியம்,பால்,தயிர்,
சானம்,  நெய் (5 பொருள்) கொண்ட கலவையினால் செய்யப்பட்டது இந்த விளக்கு.

https://www.facebook.com/Yogans-வாழ்வியல்-101136311659493/




Comments

Popular posts from this blog

கௌரி சங்கர் ருத்ராட்சம் பற்றிய விளக்கம்

கருங்காலி மரத்தின் மகிமை

கண்டிடாத ருத்ராட்ச ரூபங்கள்