ருத்ராட்சமும் சக்தியும்


 ருத்ராட்சம் என்றால் என்ன?


ருத்ராட்சம் என்பது தென்கிழக்கு ஆசியாவில் சில பகுதிகளில் வளரும் Elaeocarpus Ganitrus என்ற தாவரவியல் பெயருடைய மரத்தின் விதைகளாகும். "சிவனுடைய கண்ணீர்" என்று கூறப்படும் இந்த ருத்ராட்சத்தின் தோற்றம் குறித்து பல கதைகள் உண்டு. ருத்ராட்சம் எனும் சொல், சிவனைக் குறிக்கும். 'ருத்ரா' எனும் சொல்லில் இருந்தும், கண்ணீரைக் குறிக்கும் 'அட்சம்' எனும் சொல்லில் இருந்தும் வருகிறது.

ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்ன?ருத்ராட்சம், ஒருவரது உடல் மற்றும் மன சமநிலையைக் காப்பதற்கு உதவுகிறது. ஆன்மீகத் தேடுதலில் இருப்போருக்கு, ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. பலவகையான உடல், மனம் மற்றும் மனதளவிலான பிரச்சனையால் வரும் நோய்களை குணப்படுத்தக்கூடிய அதன் ஆற்றலால், இது உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது

ருத்ராட்சத்தை யார் அணியலாம்?

இனம், மதம், நாடு, பாலினம், கலாச்சாரம் ஆகிய பாகுபாடுகள் தாண்டி எவரும் ருத்ராட்சம் அணியலாம். மனநிலையும் உடல்நிலையும் எப்படி இருந்தாலும், ஒருவர் தன் வாழ்வின் எந்தவொரு கட்டத்திலும் ருத்ராட்சம் அணியலாம். இதனால் பலனடைய குழந்தைகள், மாணவர்கள், முதியோர், நோய்வாய்ப்பட்டவர்கள் என அனைவரும் ருத்ராட்சம் அணியலாம். 5ம் கேள்வியை பார்க்கவும்.


கௌரி சங்கர் ருத்ராக்ஷம்
விலை: 11500/-


பஞ்சமுகி ருத்ராட்ச மாலையை எப்படி தேர்வுசெய்வது?

(ருத்ராட்ச மணிகள் 5 மிமீ முதல் 8 மிமீ வரை விட்டமுடைய மாலைகள் உள்ளன) நாங்கள் வழங்கும் பஞ்சமுகி மாலைகளில் ருத்ராட்ச மணிகளின் விட்டம் என்னவாக இருந்தாலும், அனைத்தும் அதே தரமும் தாக்கமும் பலன்களும் கொண்டவையாக இருக்கின்றன. 7 அளவுகளில் நீங்கள் விரும்பும் மாலையை நீங்கள் தேர்வுசெய்யலாம். சிறிய மணிகளை கண்டெடுப்பது கடினம் என்பதால் விலையில் வித்தியாசம் இருக்கிறது


2 முக ருத்ராட்சம் , விலை: 450/-


ஒவ்வொரு வகை ருத்ராட்சமும் வழங்கும் பலன்கள் என்ன?

நாங்கள் வழங்கும் ருத்ராட்சங்கள் கவனமாக தேர்வுசெய்யப்பட்டு, தரம் பரிசோதிக்கப்பட்டு, பின்பு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வகை ருத்ராட்சமும் வழங்கும் பலன்கள் கீழ்வருமாறு:

  • பஞ்சமுகி: இந்த ஐந்துமுக ருத்ராட்சத்தை 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் அணியலாம். இது உள்நிலையில் விடுதலையும் தூய்மையும் அடைய உதவுகிறது.
  • த்விமுகி: இந்த இருமுக ருத்ராட்சம் திருமணமான தம்பதிகளுக்கானது. மணவாழ்க்கைக்கு உதவும் இந்த ருத்ராட்சத்தை கணவன் மனைவி இருவரும் அணிந்துகொள்ள வேண்டும்.
  • ஷண்முகி: இந்த ஆறுமுக ருத்ராட்சம், 14 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கானது. இது சீரான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • கௌரிஷங்கர்: இரண்டு ருத்ராட்ச மணிகள் சேர்ந்தது போல காட்சியளிக்கும் இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் அணியலாம். இது ஐஸ்வரியமடையவும், ஈடா பிங்களா சக்தி நாடிகளை சமன்படுத்தவும், ஏழு சக்கரங்களைத் தூண்டவும் உதவுகிறது

  • பஞ்சமுகி (ஐந்து முகம்) ருத்ராட்ச மாலை
  • விலை: ரூ.900/-
தொடர்பு: 8608197404

வாட்ஸ்அப்: 9384956137


Comments

Popular posts from this blog

கௌரி சங்கர் ருத்ராட்சம் பற்றிய விளக்கம்

கருங்காலி மரத்தின் மகிமை

கண்டிடாத ருத்ராட்ச ரூபங்கள்